Forside

திருக்குடும்ப சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வரும் சிறுவர்களுக்கு

நோர்வேயில் இயங்கி வரும் அடுத்த தமிழ் தலைமுறைகள் (the next tamil generation) அமைப்பின் ஊடாக கிளிநொச்சி ,d8 உருத்திரபுரத்தில் இயங்கி வரும் திருக்குடும்ப சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வரும் சிறுவர்களுக்கு உணவளித்தும், பள்ளி செல்லும் மாணவிக்கு மிதிவண்டி கொடுத்தும் தனது அகவை நாளை ஒஸ்லோவில் வசிக்கும் காஞ்சனா அவர்கள் கொண்டாடி மகிழ்வதையிட்டு நாம் மகிழ்வடைவதுடன் அவர்களுக்கு எம் சார்பிலும் அகவை நாள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.

Takk for støtten! – நம்பிக்கை துளிர்கள்

The Next Tamil Generation arrangerte for første gang programmet “Nampikkai thulirkal” 2018 den 10.juni på ENGEL Paradis i Oslo. “Nampikkai thulirkal” var et tamilsk kulturell program som innhold musikk, dans, komedie og Drama/Skuespill. Artistene var fra Norge,Canada, Frankrike,Tyskland, Nederland,India og Sri-Lanka. Formålet med dette programmet var å gi Nimal(fra Sri-Lanka) et plattform for å vise […]